நமது வாசகர்கள் கேட்டுக்கொண்டதால், இதோ ஒரு புதுமை விமர்சனம்.
இதோ விமர்சனம்
ஏழாம் அறிவு - சுருதி ஹாசன்
வேலாயுதம் - ஹன்சிகா
இதோ விளக்கம்
ஸ்ருதிஹாசன் - . ஸ்ருதி எப்படி? வாய்ஸ் சூப்பரா இருக்கு. ஆனா என்ன, பேச்சு பேச்சு அநியாய பேச்சு. என்ன என்னமோ கருத்தெல்லாம் சொல்ல நினைக்குறாங்க, என்ன என்னமோ சொல்லுறாங்க.. ஆனா இவங்கள பாக்கும்போது ஒரு இது இல்லையே.. என்ன கரெக்டா .. ஒரு இது இல்லையே.!!
ஹன்சிகா- பேசுறதெல்லாம் நான்சென்ஸ் தான். உருப்படியா எதுவும் சொன்ன மாதிரி தெரியல. இருந்தாலும் பாக்குறதுக்கு கிக்கா இருக்கு. எப்படி கிக் கிக்..
No comments:
Post a Comment