Tuesday, September 27, 2011

வாங்க பறக்கலாம்

அந்தக் காலத்துல கதை கேக்கும்போது கிட்டத்தட்ட எல்லா ராஜாவுக்கும் ஒரு பறக்குற குதிரை வந்து சேரும்.

அந்தக் குதிரை இப்போ என்கிட்டே வந்திருக்கு. வாங்க, பறக்கலாம்... பரபரப்பா!!